Home ஏனையவை ஜோதிடம் செவ்வாய் பகவானின் இடமாற்றம்: அதிர்ஷ்டம் காணும் மூன்று ராசிகள் யார் தெரியுமா !

செவ்வாய் பகவானின் இடமாற்றம்: அதிர்ஷ்டம் காணும் மூன்று ராசிகள் யார் தெரியுமா !

0

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்ற நிலையில் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி மற்றும் வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், செவ்வாய் வருகிற ஜூலை 23 ஆம் திகதி சூரிய பகவானின் உத்திரம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

இதனால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறவுள்ள நிலையில் அவர்கள் யார் என்பது தொடர்பில் இப்பதிவில் காணலாம்.

01. துலாம்

  1. வருமானத்தில் நல்ல உயரவு ஏற்படப் போகிறது.
  2. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  3. நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.
  4. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
  5. புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  6. வணிகர்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்வார்கள்.
  7. நிதி நிலைமை வலுவடையும்.
  8. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  9. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

02. விருச்சகம்

  1. தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  2. ரியல் எஸ்டேட் மற்றும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
  3. தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
  4. வணிகத்தை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
  5. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  6. தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
  7. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  8. தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்

03. சிம்மம்

  1. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  2. தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
  3. பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
  4. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  5. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
  6. முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
  7. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  8. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

NO COMMENTS

Exit mobile version