முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்

மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (7) இடம்பெற்றுள்ளது.

ரணில் அரசை கண்காணிக்கும் பிரித்தானியா! நாடாளுமன்றில் பகிரங்கம்

ரணில் அரசை கண்காணிக்கும் பிரித்தானியா! நாடாளுமன்றில் பகிரங்கம்

மாணவன் உயிரிழப்பு

குறித்த மாணவன்  தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில்  பயணித்துக் கொண்டிருந்த போது வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த அவலம் | School Student Death In Accident

இச்சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளார்.

மேலும், காயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொது மக்களுக்கு தேர்தல் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பொது மக்களுக்கு தேர்தல் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

விவசாயிகளுக்காக அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

விவசாயிகளுக்காக அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்