முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெறிச்சோடி காணப்பட்ட கட்டடத்தில் பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்

பதுளை – வெலிமடை (Welimada) பகுதியில் கைவிடப்பட்ட கட்டடமொன்றில் மதுபான விருந்து நடத்திய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வெறிச்சோடி காணப்பட்ட கட்டடத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 பாடசாலை மாணவிகள் அருந்திக்கொண்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த விபரீதம்: ஆசிரியை பலி: மூவர் வைத்தியசாலையில் அனுமதி

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த விபரீதம்: ஆசிரியை பலி: மூவர் வைத்தியசாலையில் அனுமதி

வெறிச்சோடி காணப்பட்ட கட்டடத்தில் பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல் | School Students Who Held Alcohol Party Arrested

வெலிமடை பொலிஸார் விசாரணை

இந்த கட்டடத்திற்கு பயிற்சி வகுப்புகளுக்காக வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டு, கட்டடத்தின் திறப்பினை உடைத்து உள்ளே நுழைந்து மது விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்