முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குளவி கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் பலி

கண்டி புஸ்ஸல்லாவ பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குறித்த குளவித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, புஸ்ஸல்லாவ பகுதியில் வசிக்கும் சஸ்மிதன் திருச்செல்வம் என்ற மாணவனே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இவர், புஸ்ஸல்லாவ இந்து வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவில் கல்வி பயின்று வந்த மாணவர் ஆவார்.

குளவி கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் பலி | Schoolboy Dies After Being Stung By A Wasp

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்