முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் முக்கிய அமைச்சின் செயலாளரின் சம்பளம் : அதிர்ச்சியில் மக்கள்

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சின் செயலாளர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் 7,12,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு முன் அவர் பெற்ற மாதச் சம்பளம் 9,74,000 ரூபாயாகும்.

இந்த தொகையுடன் 7,12,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

பாண் விலை தொடர்பில் வெளியான தகவல்

பாண் விலை தொடர்பில் வெளியான தகவல்

செயலாளரின் சம்பளம்

இலங்கையில் முக்கிய அமைச்சின் செயலாளரின் சம்பளம் : அதிர்ச்சியில் மக்கள் | Secretary Of A Ministry Earning 16 Lakh Rupees

அதற்கமைய, அந்த செயலாளரின் சம்பளம் 16,87,000 ரூபாயாக அதிகரித்துள்ள ஆச்சரியமளிப்பதாக அந்த அமைச்சின் தொழிற்சங்கங்கள் பலவற்றின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த செயலாளர் இரண்டாம் நிலை அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சில் பணியாற்றுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அரசியல் கூட்டணி தொடர்பில் ஜானக ரத்நாயக்கவின் நிலைப்பாடு

அரசியல் கூட்டணி தொடர்பில் ஜானக ரத்நாயக்கவின் நிலைப்பாடு

இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்