முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர் அவினாஷ்… கூல் போட்டோஸ்

அவினாஷ்

சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் அவினாஷ்.

நாயகனாக களமிறங்குவதற்கு முன் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். எந்த ஒரு நடன நிகழ்ச்சியாக இருந்தாலும் கலந்துகொண்டு நடனம் ஆடி வந்தவர் முதலில் அழகு சீரியலில் நடித்தார் பின் சன் டிவியிலேயே கயல் சீரியலிலும் நடித்தார்.

அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் வீட்டுக்கு வீடு வாசற்படி தொடரில் நடித்தார், இப்போது மகளே என் மருமகளே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர் அவினாஷ்... கூல் போட்டோஸ் | Serial Actor Avinash Vacation In Srilanka

சுற்றுலா

அவினாஷ் 13 வருட காதலியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. குழந்தையின் புகைப்படங்கள் நிறைய தனது இன்ஸ்டாவிலும் அவினாஷ் பதிவு செய்து வருகிறார்.

குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர் அவினாஷ்... கூல் போட்டோஸ் | Serial Actor Avinash Vacation In Srilanka

சீரியலில் படு பிஸியாக நடித்துக்கொண்டு வரும் அவினாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்,

குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர் அவினாஷ்... கூல் போட்டோஸ் | Serial Actor Avinash Vacation In Srilanka

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்