சின்னத்திரையில் பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஜனனி அசோக். இவர் மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், மாடர்ன் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் நடிகை ஜனனி வெளியிட்டுள்ள அவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..











