கனிஹா
தமிழில் 5 ஸ்டார் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர், தொடர்ந்து படங்கள் நடித்தாலும் பெரிய வெற்றி என காணவில்லை.
ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்க பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
தற்போது சீரியலில் இருந்து வெளியேறியுள்ள கனிஹாவின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.