முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கும் சீரியல் நடிகை ஸ்ருதிராஜ் அழகிய புகைப்படங்கள்

ஸ்ருதிராஜ்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் சீரியல் மற்றும் படங்கள் நடித்து பிரபலமானவர் ஸ்ருதிராஜ்.

தமிழில் தென்றல், ஆபிஸ், அழகு மற்றும் தாலாட்டு என்ற தொடர்கள் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.

தற்போது சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பாக போகும் லட்சுமி தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், கதாநாயகனாக சஞ்சீவ் நடிக்க உள்ளார்.

தொடரின் புகைப்படங்கள் மற்றும் புரொமோக்கள் வெளியாக மக்கள் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்