முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாண்டியன் ஸ்டோர்ஸ், CWC புகழ் சுஜிதாவிற்கு இன்று ஸ்பெஷல் டே.. எங்கே சென்றுள்ளார் பாருங்க, அழகான பதிவு

சுஜிதா

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இப்போதும் நடித்து வருபவர்களில் ஒருவர் தான் சுஜிதா.

படங்களில் நடித்து வந்தவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பெரிய ரீச் கொடுத்தது. 5 வருடத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரின் முதல் பாகம் முடிவடைந்து 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பாகத்தில் நடித்து முடித்த சுஜிதா சீரியலை தாண்டி குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது ஜீ தமிழின் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ், CWC புகழ் சுஜிதாவிற்கு இன்று ஸ்பெஷல் டே.. எங்கே சென்றுள்ளார் பாருங்க, அழகான பதிவு | Serial Actress Sujitha Today Special Post

ஸ்பெஷல் பதிவு

இன்ஸ்டாவில் ஆக்டீவாக பதிவுகள் போடும் சுஜிதா தனது கணவருடன் எடுத்த இன்றைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது நடிகை சுஜிதா தனுஷிற்கு இன்று திருமண நாளாம்.

கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றதோடு அங்கு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு திருமண நாள் வாழ்த்தை தனது கணவருக்கு தெரிவித்துள்ளார். இதோ அவரது அழகான பதிவு, 

View this post on Instagram

A post shared by Sujithar (@sujithadhanush)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்