Home சினிமா ஷாலினி அஜித் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. புகைப்படத்துடன் இதோ

ஷாலினி அஜித் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. புகைப்படத்துடன் இதோ

0

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி படங்களில் நடிப்பதில்லை என்றாலும் புகழின் உச்சியில் தான் இருக்கிறார்.

குடும்பத்துடன் அவர் இன்ஸ்டாவில் ஒரு போட்டோ வெளியிட்டால் அது சில நேரத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கும்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

நேற்று நவம்பர் 20 ஷாலினியின் பிறந்தநாள் என்பதால் அதை குடும்பத்தினர் கொண்டாடி இருக்கின்றனர்.

மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், தங்கை ஷாம்லி, சகோதரர் ரிச்சர்ட் என நால்வரும் நான்கு விதமான கேக் அவருக்காக கொண்டு வந்திருக்கின்றனர்.

போட்டோவில் நீங்களே பாருங்க.
  

Source: https://cineulagam.com/article/shalini-ajith-birthday-celebration-stills-1732128656

NO COMMENTS

Exit mobile version