Home சினிமா 8 வயது மகள்.. தல தீபாவளி கொண்டாடிய ரியாஸ் கான் மகன் ஷாரிக்

8 வயது மகள்.. தல தீபாவளி கொண்டாடிய ரியாஸ் கான் மகன் ஷாரிக்

0

பிரபல நடிகர் ரியாஸ் கான் மகன் ஷாரிக் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று பிரபலம் ஆனவர். அதன் பின் சில டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஷாரிக் தனது காதலில் மரியா ஜெனிஃபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மரியாவுக்கு முந்தைய திருமணத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பதும், அதை வைத்து சிலர் விமர்சிக்கிறார்கள், ஆனால் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர் எனவும் எமோஷ்னலாக பேட்டியில் பேசி இருந்தனர்.

தல தீபாவளி

இந்நிலையில் தல தீபாவளி கொண்டாடிய ஸ்டில்களை ஷாரிக் வெளியிட்டு இருக்கிறார்.

8 வயது மகள் உடன் தீபாவளியை அவர்கள் கொண்டாடி இருக்கின்றனர். புகைப்படங்கள் இதோ.. 

Source: https://cineulagam.com/article/shariq-maria-thala-diwali-with-8-year-old-daughter-1730497081

NO COMMENTS

Exit mobile version