முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சானியா மிர்சாவை பிரிந்தார் சோயிப் மாலிக்

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவைப் பிரிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து துபாயில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

சானியா – சோயிப் இடையே கருத்து வேறுபாடு

சமீப காலமாக நட்சத்திர தம்பதிகளான சானியா – சோயிப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. அவர்களின் பிரிவுக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகிவில்லை.

சானியா மிர்சாவை பிரிந்தார் சோயிப் மாலிக் | Shoaib Malik Who Broke Up With Sania Mirza

இதற்கிடையே, இருவரும் பிரிந்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சானியா மிர்சா இன்ஸ்டாகிராம் பதிவில், “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி” எனப் பதிவிட்டிருந்தார்.

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் : ஈரானுக்கு மற்றுமொரு பேரிழப்பு (காணொளி)

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் : ஈரானுக்கு மற்றுமொரு பேரிழப்பு (காணொளி)

பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை மறுமணம்

இந்நிலையில், இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை மறுமணம் செய்துள்ளார். சோயிப் மாலிக் தற்போது திருமணம் செய்துள்ள நடிகை சனா ஜாவேத்துக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா மிர்சாவை பிரிந்தார் சோயிப் மாலிக் | Shoaib Malik Who Broke Up With Sania Mirza

 சோயிப் மாலிக்கிற்கு இது 3வது திருமணமாகும். ஏற்கனவே இவர் ஆயிஷா சிக்கிக்கி தான் முதல்முதலில் திருமணம் செய்திருந்தார். 2002 முதல் 2010 வரை ஒன்றாக இருந்த இவர்கள், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பிரித்தானியா அளித்த உத்தரவாதம்

இலங்கைக்கு பிரித்தானியா அளித்த உத்தரவாதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்