Home சினிமா புடவையில் ரசிகர்களை கவரும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனீஷா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்..

புடவையில் ரசிகர்களை கவரும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனீஷா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்..

0

சன் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிங்கப்பெண்ணே. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை மனீஷா மகேஷ்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் மனீஷா. இந்த நிலையில், அழகிய புடவையில் ரசிகர்களை கவரும் வகையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மனீஷா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க..

Source: https://cineulagam.com/article/singapenne-serial-maneesha-mahesh-saree-photoshoot-1756978824

NO COMMENTS

Exit mobile version