முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம் : சிங்கப்பூர் காவல்துறையில் இணைய அரிய வாய்ப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) சிங்கப்பூர் துணை காவல்துறையில் இலங்கையர்கள் சேரும் வகையில் 200 வெற்றிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (16) தொடங்கிய நிலையில் நாளையும் (17) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு

நாவலவில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம் : சிங்கப்பூர் காவல்துறையில் இணைய அரிய வாய்ப்பு | Singapore Offers Police Vacancies Sri Lankans

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, https://forms.gle/8DzuH5LUooxg4czE6 என்ற இணையதளத்தில் ஒன்லைனில் அணுகலாம், மேலும் நேர்காணலுக்கு அவர்களின் பாஸ்போர்ட்டுடன் உயர்நிலை சான்றிதழ் அல்லது IELTS சான்றிதழைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெளிநாட்டு சுற்றுலா பயணி துன்புறுத்தல் : தெருவோர உணவு வியாபாரி அதிரடி கைது

மேலதிக தகவல்களுக்கு

மேலதிக தகவல்களுக்கு, தனிநபர்கள் 011-2800407 என்ற SLFEA தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம். 

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத கருந்துளை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்