Home சினிமா தியேட்டரில் ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை நடிகைகள்.. வைரல் வீடியோ

தியேட்டரில் ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை நடிகைகள்.. வைரல் வீடியோ

0

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் அதிகம் பாப்புலர் ஆகி இருக்கின்றனர்.

தற்போது சிறகடிக்க ஆசையில் நடிக்கும் நடிகைகள் எல்லோரும் சேர்ந்து கில்லி படம் பார்க்க தியேட்டருக்கு சென்று இருக்கின்றனர்.

தியேட்டரில் ஆட்டம்

கோமதி பிரியா, சல்மா அருண் உள்ளிட்ட நடிகைகள் எல்லோரும் தியேட்டரில் கில்லி பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நீங்களே பாருங்க. 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-actresses-dance-ghilli-theater-1714168729

NO COMMENTS

Exit mobile version