முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதே டாக்ஸி, பூக்கடை.. சிறகடிக்க ஆசை சீரியலின் ஹிந்தி ரீமேக்! வெளியான ப்ரொமோ இதோ

சிறகடிக்க ஆசை சீரியல் தான் தற்போது விஜய் டிவியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. அதில் முத்து – மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பூக்கடை நடத்தி வரும் மீனா, டாக்சி டிரைவர் முத்துவை திருமணம் செய்துக்கொண்டு ஒரு குழப்பமான கூட்டு குடும்பத்திற்கு செல்லும்போது மாமியாரால் நடக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை.

அதே டாக்ஸி, பூக்கடை.. சிறகடிக்க ஆசை சீரியலின் ஹிந்தி ரீமேக்! வெளியான ப்ரொமோ இதோ | Siragadikka Aasai Hindi Remake Udne Ki Aasha

41 வயதில் இப்படியா.. ஸ்ரேயா சரண் எல்லைமீறிய கவர்ச்சியில் ரேம்ப் வாக்

41 வயதில் இப்படியா.. ஸ்ரேயா சரண் எல்லைமீறிய கவர்ச்சியில் ரேம்ப் வாக்

ஹிந்தி ரீமேக்

தமிழில் ஹிட் அடித்திருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்து இருக்கின்றனர். Udne Ki Aasha என அந்த சீரியலுக்கு பெயரிட்டு இருக்கின்றனர்.

Udne Ki Aasha சீரியலில் ப்ரொமோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. இதோ 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்