சிறகடிக்க ஆசை
டிஆர்பி டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக உள்ளது சிறகடிக்க ஆசை.
இன்றைய எபிசோடில் மீனா தனக்கு கிடைத்த ஆர்டருக்காக மண்டபம் செல்கிறார், அங்கு அவருக்கு எதிராக அர்டரை வாங்க இன்னொரு நபர் வருகிறார். மீனாவிற்கு கிடைக்க வேண்டியதை அவர் தட்டிப் பரிக்கிறார்.
அப்படியே வீட்டிற்கு வந்தால் தனது மகனின் புதிய வீட்டிற்கு செல்ல விஜயா புடவை கடையை போட்டு அமர்க்களம் செய்து வருகிறார்.
22 ஆண்டுகளில் நடிகை த்ரிஷா சேர்த்த சொத்து.. முழு விவரம் இதோ
புரொமோ
மனோஜின் புதிய வீட்டிற்கு சென்றுவிடுகிறார்கள், பணமும் கொடுத்து விடுகிறார்கள். பின் வீட்டை விற்றவர்களை பார்த்த முத்துவிற்கு சந்தேகம் வருகிறது.
அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.