Home சினிமா சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதியின் நிஜ வயது எவ்வளவு தெரியுமா?.. அவரே சொன்ன விவரம்

சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதியின் நிஜ வயது எவ்வளவு தெரியுமா?.. அவரே சொன்ன விவரம்

0

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை தூக்கி நிறுத்திவரும் தொடர் சிறகடிக்க ஆசை.

விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு வாரமும் சூப்பரான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் தொடரில் இந்த வாரம் மீனாவின் வாரமாக இருந்தது. அதாவது அவரை மண்டப அலங்கார தொழிலில் இருந்து விரட்ட சிந்தாமணி சூழ்ச்சி செய்தார்.

ஒரு மேனேஜரை கைக்குள் போட்டு மீனாவிற்கு நஷ்டம் ஏற்படுவது போல் ஒரு விஷயம் செய்தார்.

அதில் இருந்து எப்படி தப்பிப்பது என யோசித்த மீனா ஸ்ருதி மற்றும் சீதாவின் உதவியால் சிந்தாமணி சூழ்ச்சியை முறியடித்து தனக்கான பணத்தை பெற்றார்.

நிஜ வயது

மீனாவாக சீரியலில் வாழ்ந்து வரும் நடிகை கோமதி நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் உங்களது வயது என்ன என கேட்டுள்ளனர், அதற்கு அவர், 08.02.1996 என கூறியுள்ளார்.

வயது தெரிந்துவிட்டதே பரவாயில்லையா என கேட்க, எல்லோருக்கும் வயது ஆக தானே செய்யும், இயற்கையை மாற்ற முடியுமா என கூலாக பதில் கூறியுள்ளார். 

You May Like This Video

NO COMMENTS

Exit mobile version