Home சினிமா பண விஷயத்தில் கேடித்தனம் செய்தாரா ரோஹினி, விஜயாவின் அதிரடி… சிறகடிக்க ஆசையில் அடுத்த வார கதைக்களம்

பண விஷயத்தில் கேடித்தனம் செய்தாரா ரோஹினி, விஜயாவின் அதிரடி… சிறகடிக்க ஆசையில் அடுத்த வார கதைக்களம்

0

சிறகடிக்க ஆசை

சத்யா கேஸை வாபஸ் வாங்க விஜயா வக்கீலிடம் ரூ. 2 லட்சம் வாங்கிய விவகாரம் இப்போது வெடித்துள்ளது.

பார்வதியிடம் இருந்து உண்மையை தெரிந்துகொண்ட முத்து வீட்டில் போட்டுடைக்கிறார். பின் அண்ணாமலை உன்னால் தான் முத்து-மீனாவிற்கு ரூ. 5 லட்சம் கடன், அதனை நீ தான் கொடுக்க வேண்டும் என விஜயாவிடம் கூறுகிறார்.

விஜயா நான் எப்படி கொடுப்பேன் என கூற அண்ணாமலை நான் வேலைக்கு செல்கிறார் என்கிறார். பின் விஜயா கவனம் அப்படியே ரோஹினி பக்கம் திரும்ப அவரது மாமாவிடம் கேட்க கூறுகிறார்.

ரோஹினி எப்படியோ பேசி சமாளிக்கிறார், தனது தாலியை வைத்து பணம் தருகிறேன் என்று கூறிவிடுகிறார்.

அடுத்த வாரம்

இந்த வாரமும் ரோஹினி எந்த பிரச்சனையும் இல்லாமல் எப்படியோ தப்பிக்கிறார். அடுத்த வாரத்திற்கான புரொமோவில் விஜயா, முத்துவிடம் பணத்தை திருப்பி கொடுக்கிறார்.

பின் போனில் விஜயாவிடம், பார்வதி பணம் இருக்கிறது என கூறுகிறார். 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-next-week-promo-1732348733

NO COMMENTS

Exit mobile version