Home சினிமா சிவகார்த்திகேயனின் 24வது படத்தில் பிரபல முன்னணி நடிகர்.. இப்படிபட்ட கதையா?

சிவகார்த்திகேயனின் 24வது படத்தில் பிரபல முன்னணி நடிகர்.. இப்படிபட்ட கதையா?

0

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் பெரிய இடம் பிடிக்க நினைக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர்.

கடைசியாக இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி இருந்தது, இப்படம் மாஸ் வெற்றி. அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் படம், சுதா கொங்கரா படம் என அடுத்தடுத்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.

திடீரென சினிமா குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி எடுத்த ஷாக்கிங் முடிவு.. ரசிகர்கள் வருத்தம்

புதிய படம்

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் அவரது 24வது படம் குறித்த தகவல் தான் வலம் வருகிறது.

சமீபத்தில் செம ஹிட்டடித்த குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகருடன் தான் அடுத்து சிவகார்த்திகேயன் இணைய உள்ளாராம்.

இந்த படம் அப்பா-மகன் பாசத்தை உணர்த்தும் கதையாம், இதில் அப்பா கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version