Home சினிமா அமரன் படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்திகேயன்

அமரன் படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்திகேயன்

0

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் படம் அமரன். இதில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்து இருக்கிறார்.

மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் மிரட்டலாக நடித்து இருந்ததை டீசரில் பார்த்து ரசிகர்கள் பாராட்டி இருந்தார்கள்.

ரிலீஸ் தேதி

அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.

தீபாவளி ஸ்பெஷலாக வரும் அக்டோபர் 31ம் தேதி அமரன் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். 

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-amaran-movie-release-date-1721221047

NO COMMENTS

Exit mobile version