Home சினிமா சிவகார்த்திகேயன் மகளா இது.. இப்படி வளர்ந்துவிட்டாரே! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன் மகளா இது.. இப்படி வளர்ந்துவிட்டாரே! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

0

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்து இருக்கிறார்.

வரும் தீபாவளி ஸ்பெஷலாக அமரன் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

மகள் போட்டோ

சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை அவர் தான் பாடி இருந்தார். அதன் மூலமாக பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார் ஆராதனா.

தற்போது அவர் நன்றாக வளர்ந்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-daughter-aaradhana-latest-photo-1729613738

NO COMMENTS

Exit mobile version