Home சினிமா 43 வயதில் இப்படியா? புன்னகை அரசி சினேகா கண்கவரும் ஸ்டில்ஸ்!

43 வயதில் இப்படியா? புன்னகை அரசி சினேகா கண்கவரும் ஸ்டில்ஸ்!

0

சினேகா

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என மக்களால் கொண்டாடப்படும் இவர் அவருடைய சிரிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்று உள்ளார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நடிகை சினேகா சென்னையில் Snehalayaa என்ற புடவை கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் தனது 2வது புடவை கடையை திறந்துள்ளார்.

தற்போது, இவர் அவரது சொந்த கடையின் சேலையில் வலம் வரும் ஸ்டில்ஸ். இதோ,      

NO COMMENTS

Exit mobile version