Home சினிமா சோபிதா ஹாட் ஆக இருக்கிறார்.. மருமகளை பற்றி அப்படி பேசினாரா நாகார்ஜூனா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சோபிதா ஹாட் ஆக இருக்கிறார்.. மருமகளை பற்றி அப்படி பேசினாரா நாகார்ஜூனா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

0

சமந்தாவை விவாகரத்து செய்த நடிகர் நாக சைதன்யா சமீபத்தில் அவரது புது காதலி நடிகை சோபிதா துளிபாலா என்பவரை நிச்சயத்தார்த்தம் செய்து கொண்டார்.

நிச்சயதார்த்தம் முடிந்தபின் அவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

ஹாட் ஆக இருக்கிறார்..

இந்நிலையில் சோபிதா பற்றி பல வருடங்களுக்கு முன்பு நாகார்ஜூனா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“சோபிதா ஹாட் ஆக இருக்கிறார். எதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது” என பேசி இருக்கிற நாகர்ஜுனா. மருமகளை பற்றி இப்படி பேசி இருக்கிறாரே என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 

Source: https://cineulagam.com/article/sobhita-is-hot-nagarjuna-old-speech-trolled-1723394908

NO COMMENTS

Exit mobile version