Home இலங்கை குற்றம் தாய்லாந்தில் இலங்கையை சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் கைது

தாய்லாந்தில் இலங்கையை சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் கைது

0

தாய்லாந்தில் இலங்கையை சேர்ந்த சமூக ஊடக ஆர்வலர் சலியா டி. ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு முன்னர் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


சர்ச்சைக்குரிய வீடியோ

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதில் அவர் பெயர் பெற்றவராக இருந்த நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version