முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விரைவில் திறக்கப்படவுள்ள துறைமுக நகருக்கான அதிவேக வீதி

கொழும்பு- இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி எதிர்வரும் ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிவேக வீதியின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நிர்மாண பணிகளை மேற்கொண்டுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் நோய் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் அதிகரிக்கும் நோய் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வீதி அபிவிருத்தி அதிகார சபை

மேலும், இங்குறுகடை, புறக்கோட்டை, அளுத்மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் துறைமுக நகரம் ஆகிய 5 உள்நுழைவுகளை இந்த அதிவேக வீதி கொண்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

விரைவில் திறக்கப்படவுள்ள துறைமுக நகருக்கான அதிவேக வீதி | Soon To Opened Flyover Expressway To The Port City

5.3 கிலோமீட்டர் நீளமான இந்த அதிவேக வீதி நான்கு ஒழுங்கைகளைக் கொண்டுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக  28 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் சிரியாவில் 38 பேர் பலி

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் சிரியாவில் 38 பேர் பலி

கனடாவில் சம்பள உயர்வு குறித்து வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

கனடாவில் சம்பள உயர்வு குறித்து வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்