Home சினிமா Will You Marry Me தனது காதலனிடம் பிக்பாஸ் 8 ஷோவில் புரொபோஸ் செய்த சௌந்தர்யா.....

Will You Marry Me தனது காதலனிடம் பிக்பாஸ் 8 ஷோவில் புரொபோஸ் செய்த சௌந்தர்யா.. யார் அவர், வீடியோ இதோ

0

பிக்பாஸ் 8

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 8. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. 

80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இப்போது Freeze Task தான் நடந்து வருகிறது. 

ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பமும் வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்கள். 

தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அழகான வீடியோவுடன் அறிவித்த சீரியல் நடிகை சங்கீதா… இதோ பாருங்க

காதலன்

இந்த நிலையில் சௌந்தர்யாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிக்பாஸ் 8 வீட்டிற்கு பிரபல சீரியல் நடிகர் விஷ்ணு உள்ளே வருகிறார். 

அவரிடம் சௌந்தர்யா, Will You Marry Me என புரொபோஸ் செய்ய மற்ற போட்டியாளர்கள் சந்தோஷத்தில் குதிக்கிறார்கள். அதற்கு விஷ்ணு என்ன செய்தார் என்பதை வீடியோவில் காணுங்கள்,

NO COMMENTS

Exit mobile version