Home இலங்கை சமூகம் தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை முன்னெடுப்பு

தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை முன்னெடுப்பு

0

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. 

நேர அட்டவணை

இதற்கமைய, தேர்தல் தினத்தன்று (14.11.2024) யாழ். நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை மேற்கொள்ளப்படவுள்ளது. 

அதன்படி, நெடுந்தீவு பிரதேச
செயலகம், நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து மற்றும் குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து என இரு வகையான நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/special-boat-service-arranged-to-neduntheevu-1731420068

NO COMMENTS

Exit mobile version