முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறையினருக்கு(Sri lanka police அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை காவல்துறையினருக்கு தெரிவிக்க இந்த விசேட எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்கள்

காவல்துறையினருக்கு வழங்கப்படும் தகவல்கள் குற்றவாளிகளுக்கும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களுக்கும் திருப்பி அனுப்பப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே இருப்பதால் இந்த தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் | Special Phone Number Introduced By Police

அதன்படி, தகவல் அளிப்பவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் காவல்துறையினருக்கு தகவல்களை வழங்குவதற்காக, காவல்துறை 1997 என்ற குறுகிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்