முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பரதநாட்டியத்தில் பின்னி எடுக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. சென்சேஷனல் நடிகை

வைரல் போட்டோ

நடனத்தின் மூலம் பல லட்சம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட சென்சேஷனல் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

பரதநாட்டியத்தில் பின்னி எடுக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. சென்சேஷனல் நடிகை | Sreeleela Childhood Photo

திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களின் சிறு வயது அல்லது அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

வீட்டில் அழுத்தம், 2ம் திருமணத்திற்கு ரெடியானாரா சமந்தா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

வீட்டில் அழுத்தம், 2ம் திருமணத்திற்கு ரெடியானாரா சமந்தா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

அந்த நடிகை இவர் தான்

அவர் வேறு யாருமில்லை இளம் நடிகை ஸ்ரீ லீலா தான். ஆம், தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக இருக்கும் ஸ்ரீ லீலா தனது சிறு வயதில் பரதநாட்டியம் ஆடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

பரதநாட்டியத்தில் பின்னி எடுக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. சென்சேஷனல் நடிகை | Sreeleela Childhood Photo

சிறு வயதிலேயே பரதநாட்டியத்தில் பின்னி எடுக்கும் நடிகை ஸ்ரீ லீலா தற்போது, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் நடனத்தில் பட்டையை கிளப்பி வருகிறார்.

பரதநாட்டியத்தில் பின்னி எடுக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. சென்சேஷனல் நடிகை | Sreeleela Childhood Photo

சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் கூட இவருடைய நடனம் தான் அதிகமாக கவனிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இதோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்