Home சினிமா நடன குயின் நடிகை ஸ்ரீலீலாவின் சில கண்கவரும் க்யூட் போட்டோஸ்

நடன குயின் நடிகை ஸ்ரீலீலாவின் சில கண்கவரும் க்யூட் போட்டோஸ்

0

ஸ்ரீலீலா

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

நடிப்பை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வரும் இவர் மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தற்போது, ஸ்ரீலீலா அவரது இன்ஸ்டா தளத்தில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,  

NO COMMENTS

Exit mobile version