Home சினிமா GOAT விஜய் உடன் ஆட மறுத்த நடிகை ஸ்ரீலிலா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

GOAT விஜய் உடன் ஆட மறுத்த நடிகை ஸ்ரீலிலா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

0

நடிகை ஸ்ரீலீலா தற்போது தெலுங்கில் இளசுகளை கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார்.

அவரை விஜய்யின் GOAT படத்தில் (த்ரிஷாவுக்கு பதில்) ஆட வைக்க வெங்கட் பிரபு முயற்சித்து இருக்கிறார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலீலா அழகிய உடையில் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.  

Source: https://cineulagam.com/article/sreeleela-latest-photoshoot-1726256356

NO COMMENTS

Exit mobile version