முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை ரூபாவிற்கு எதிராக இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (08.02.2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308.49 ரூபாவாகவும், விற்பனை வீதம் 318.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுன்

ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 388.39 ரூபாவாகவும், விற்பனை வீதம் 403.87 ரூபாவாகவும் காணப்படுகிறது.

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

இலங்கை ரூபாவிற்கு எதிராக இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி | Sri Lanka Currency Exchange Rates

இதேவேளை குவைட் தினாரின் பெறுமதி 1017.28 ரூபாவாகவும் இன்று பதிவாகியுள்ளது.

முக்கியமான தருணம் வந்துவிட்டது : பகிரங்க அழைப்பு விடுத்த ரணில்

முக்கியமான தருணம் வந்துவிட்டது : பகிரங்க அழைப்பு விடுத்த ரணில்

you may like this

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்