முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரி குறைப்பால் இலங்கைக்கு ஏற்படவுள்ள கடும் நெருக்கடி

2023 ஆம் ஆண்டில் வர்த்தகத்தில் 2.97 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன்
ஒப்பிடும்போது, தற்போது 20வீதமாக வரிகள் சரிசெய்யப்பட்டமை காரணமாக,
அமெரிக்காவுக்கான இலங்கையின் ஏற்றுமதி அடுத்த ஆண்டு 1.62 பில்லியன் அமெரிக்க
டொலர்களால் குறையும் என்று வர்த்தக எதிர்வு கூறப்பட்டுள்ளது

இதன்படி அடுத்த ஆண்டு இலங்கையின் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி வருமானம் 1.82
பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 20வீத சரிசெய்யப்பட்ட கூடுதல் வரிகளைத் தவிர்த்து, 2026 ஆம் ஆண்டில்
அமெரிக்காவுடனான மொத்த வர்த்தகம் 3.44 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும்.

 20வீத வரி 

உலகளாவிய வர்த்தக தரவுத்தளத்தில் உள்ள இந்த மதிப்பீடுகளின்படி, 2026ஆம்
ஆண்டில் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் வரிச் சுமையின் நேரடி மற்றும்
மறைமுக தாக்கம் ஏற்படும்.

வரி குறைப்பால் இலங்கைக்கு ஏற்படவுள்ள கடும் நெருக்கடி | Sri Lanka Faces Severe Crisis Due To Tax Cuts

ஆடைகளுக்கான சரிசெய்யப்பட்ட பரஸ்பர கட்டணத்தின் விளைவாக சில பிரிவுகளின்
மதிப்பு 174 மில்லியன் டொலர்கள் வரை குறையும் என்பதையும் வர்த்தக
உருவகப்படுத்துதல் காட்டுகிறது.

வரி இல்லாத தேங்காய் எண்ணெயைப் பொறுத்தவரை, கூடுதல் 20வீத வரி விதிக்கப்படாமல்
2026 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்பு 32.75 மில்லியன்
டொலர்களாக இருக்கும்
எனினும் வரி விதிக்கப்பட்டால், ஏற்றுமதிகள் 27.18 மில்லியன் டொலர்
மதிப்புடையதாக இருக்கும்,
இது 5.5 மில்லியன் டொலர் குறைவை பிரதிபலிக்கிறது

இதேவேளை ஆடைத் துறையில் இலங்கையின் போட்டியாளரான பங்களாதேஸின்; ஏற்றுமதி 104
மில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் என்றும், வியட்நாமின் ஏற்றுமதி 84
மில்லியன் அதிகமாக இருக்கும் என்றும் வர்த்தக உருவகப்படுத்துதல் கூறுகிறது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.