Home இலங்கை சமூகம் வாக்கு உங்கள் உரிமை! கட்டாயம் பயன்படுத்துக : தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை

வாக்கு உங்கள் உரிமை! கட்டாயம் பயன்படுத்துக : தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை

0

வாக்கு உங்கள் உரிமை, நவம்பர் 14 ஆம் திகதி அதனைக் கட்டாயம்
பயன்படுத்துங்கள் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. ரத்நாயக்க கோரிக்கை
விடுத்துள்ளார்.

அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், தேர்தலை நீதியாக நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளன எனவும்  அவர் கூறினார்.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட உரிய வகையில்
முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/sri-lanka-general-election-2024-1731420182

NO COMMENTS

Exit mobile version