Home இலங்கை சமூகம் அதிரடியாக மாற்றம் கண்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி

அதிரடியாக மாற்றம் கண்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி

0

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (20) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 790,095 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,870 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தங்க நிலவரம்

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 223,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 204,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,390 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 195,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

Source: https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-in-usd-world-market-1726811653

NO COMMENTS

Exit mobile version