முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டு பயணத்தை ஆரம்பிக்கும் மைத்திரி : அனுரவை தொடர்ந்து நகர்வு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தனது இந்திய பயணத்தை நிறைவு செய்து நேற்று நாடு திரும்பியுள்ள நிலையிலேயே, சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பிரிவு இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

இந்திய பயணம் 

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

sri lanka india america anura kumara jvp maithirpala sirisena former president

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இதன் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் இந்தியத் தலைவர்களுடன் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்க பயணம்

இதனை தொடர்ந்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

sri lanka india america anura kumara jvp maithirpala sirisena former president

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மடுவில் அதிரடியாக இருவர் கைது: மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்

மடுவில் அதிரடியாக இருவர் கைது: மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்