முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை பணவீக்கத்தில் மாற்றம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் குறிப்பிடத்தக்க வீதத்தில் குறைவடைந்துள்ளது.

குறித்த தகவலை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த மாதம் 5.9 சதவீதமாக பதிவாகியிருத்த பணவீக்கமானது, இம் மாதம் 0.9 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

வடக்கில் வீடற்ற மக்களுக்கு விரைவில் இலவச வீடுகள்! டக்ளஸ் உறுதி

வடக்கில் வீடற்ற மக்களுக்கு விரைவில் இலவச வீடுகள்! டக்ளஸ் உறுதி

காரணம்

இருப்பினும், உணவுப் பணவீக்கம் பெப்ரவரியில் 3.5 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இலங்கை பணவீக்கத்தில் மாற்றம் | Sri Lanka Inflation Rate Reduce

அதேவேளை, பெப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த உணவு அல்லாத வகை பணவீக்கம் மார்ச் மாதத்தில் மைனஸ் 0.5 சதவீதமாக குறைந்ததே மார்ச் மாதத்தில் பணவீக்கம் குறைந்ததற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னாருக்கு விஜயம்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னாருக்கு விஜயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்