முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தலில் களமிறங்கும் ரணில்

அதிபர் தேர்தலும் பொதுத் தேர்தலும் இவ்வருடத்தில் நடைபெறும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின்  செய்திச் சேவை   ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில்  போட்டி

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று வரும் இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் பங்கேற்ற  ரணிலுடன் இந்திய செய்திச் சேவை இந்த நேர்காணலை நடத்தியது.

தேர்தலில் களமிறங்கும் ரணில் | Sri Lanka Next Election

எதிர்வரும் அதிபர் தேர்தலில்  தானும் போட்டியிடவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க  இந்த  நேர்காணலில் தெரிவித்துள்ளார்.  

பம்பலப்பிட்டியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

பம்பலப்பிட்டியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

ஐ.நா. தலைமையகத்திற்கு அடியில் ஹமாஸின் சுரங்கப்பாதை : வலுக்கும் இஸ்ரேலின் குற்றச்சாட்டு

ஐ.நா. தலைமையகத்திற்கு அடியில் ஹமாஸின் சுரங்கப்பாதை : வலுக்கும் இஸ்ரேலின் குற்றச்சாட்டு

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்