முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதனையடுத்து  குறித்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டி இன்று (11) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 நாணய சுழற்சியில் வெற்றி

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி | Sri Lanka Vs Afghanistan Live Score

அதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல் : எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல் : எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

கொழும்பில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

கொழும்பில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்