முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வெற்றி வாகை சூடிய இலங்கை மகளிர் அணி

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் (West Indies) மகளிர் அணிக்கும் இலங்கை (Sri Lanka) மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வெள்ளையடிப்பு (White Wash) செய்துள்ளது.

அந்தவகையில், போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். 

இமாலய வெற்றி

அதன்படி, பதிலுக்கு துடுப்பாட களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 34.5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வெற்றி வாகை சூடிய இலங்கை மகளிர் அணி | Sri Lanka Vs West Indies Women Odi Series 2024

இதற்கமைய, மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மேலும், 16 வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான தொடர் ஒன்றை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்