முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐசிசியால் இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்த அங்கீகாரம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை 2023 ஆம் ஆண்டு ரி 20 போட்டிகளில் சிறந்த பெண் துடுப்பாட்ட வீராங்கனைகளை உள்ளடக்கிய அணியை அறிவித்துள்ளது.

அந்த அணியின் தலைவராக இலங்கை அணியின் தலைவரான வீராங்கனை சாமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ள விராட் கோலி: வெளியாகியுள்ள காரணம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ள விராட் கோலி: வெளியாகியுள்ள காரணம்

வீராங்கனைகள் அணி

அதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான ரி 20 களத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய ரி 20 அணியையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

ஐசிசியால் இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்த அங்கீகாரம் | Sri Lankan Cricket Team Captain Recognized By Icc 

அந்த அணியின் தலைவராக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ சி சி அறிவித்துள்ள ரி 20 அணி : அணித்தலைவர் யார் தெரியுமா..!

ஐ சி சி அறிவித்துள்ள ரி 20 அணி : அணித்தலைவர் யார் தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்