முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசா சிறுவர்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் நன்கொடை கையளிப்பு

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக சேகரிக்கப்பட்ட நன்கொடை நிதியை இலங்கை அரசாங்கம் கையளித்துள்ளது

காசாவில் நடைபெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்மொழிவின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சேகரித்திருந்தது.

ஐரோப்பிய நாடுகளில் வேலை விசாவிற்கு காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நெருக்கடி

ஐரோப்பிய நாடுகளில் வேலை விசாவிற்கு காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நெருக்கடி

கையளிக்கும் நிகழ்வு

குறித்த நிதி நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

காசா சிறுவர்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் நன்கொடை கையளிப்பு | Sri Lankan Government Donation For Gaza Children

இந்த வைபவத்தில் வெளிவிவவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

பிரித்தானியாவில் சுனக் தரப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவில் சுனக் தரப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்