முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்றைய தினம்(14) இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவ்வகையில், ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களும் ஜோர்தானுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது எப்படி...! வெளியானது காணொளி

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது எப்படி…! வெளியானது காணொளி

பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

“இவர்களது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் இன்றும் (15) நாளையும் (16) துல்லியமான தகவல்கள் தேடப்படும்.

இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Sri Lankans Arrested In Israel Sent To Jordan

உங்கள் உறவினர் அல்லது நண்பர்கள் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு வருவதை தடுத்து நிறுத்துங்கள்.” என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்