முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் யானைகள் குப்பைகளை உண்ணும் அவலம்

திருகோணமலை – கந்தளாய், சூரிய புர 9 ஆம் கட்டை காட்டுப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் சூரிய புற 9 ஆம் கட்டை பகுதியில் கொட்டபடுகின்ற நிலையில் அதனை அவதானித்து வைத்துள்ள யானைகள் அவ்வாறு குப்பைகளிலுள்ள உணவுகளை உட்கொள்கின்றன.

சுமார் 20 யானைகள் கூட்டமாக இப்பகுதியில் வசிப்பதாகவும் இந்த யானைகள் தினந்தோறும் இவ்வாறு வந்து குப்பைகளை உண்டு விட்டு மீண்டும் காட்டிற்குள் சென்றுவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் எம்மிடம் தெரிவித்தார்கள்.

தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்