கனடாவில் (Canada) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இச்சந்திப்பானது, ஒட்டோவா நகரில் இடம்பெற்றுள்ளது.
கனடாவிற்கு விஜயம்
கனடாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர் ஒட்டோவா நகரில் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.