முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜேர்மன் தூதுவரை சந்தித்த சிறீதரன்..!

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஈழ அரசியல் பரப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரனுக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜேர்மன் தூதுவரை சந்தித்த சிறீதரன்..! | Sridharan Mp Met The German Ambassador Itak Tamils

மேலும் இந்த சந்திப்பில் ஈழ அரசியல் பரப்பை முன்னிறுத்திய அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்த காலங்களில் சிறீதரன்... உண்மையை அம்பலப்படுத்திய கருணா

யுத்த காலங்களில் சிறீதரன்… உண்மையை அம்பலப்படுத்திய கருணா

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு...! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன்

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு…! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்