Home இலங்கை சமூகம் இலங்கையை தாக்கிய மோசமான வானிலை! பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

இலங்கையை தாக்கிய மோசமான வானிலை! பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

0

நாடளாவிய ரீதியில் நிலவும்  சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை 341 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முகாம்களில் தங்கியுள்ளவர்களின் விபரம்

மேலும், 51,023 குடும்பங்களைச் சேர்ந்த 171,778 பேர் இன்னும் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version