முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கூகுள் டூடுல்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம், கூகுள் டூடுல் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளது.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் இன்று (04.02.2024) கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருட தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு: தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டது தேசிய கீதம்

76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு: தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டது தேசிய கீதம்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கூகுள் டூடுல் | Srilanka Independance Day Google Doodle

பிரதம அதிதி

தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் கரிநாள் போரட்டம்

கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் கரிநாள் போரட்டம்

இந்த நிலையில் கூகுள் வளைத்தளத்தில் இலங்கை தேசியக்கொடியுடனான இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்